National Education Policy Struggle

img

தேசிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டம்

மத்திய அரசு 2019-ம் ஆண்டு புதிதாக கொண்டு வருவ தாக அறிவித்துள்ள கல்வி கொள்கையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.